யப்பா சிவகார்த்திகேயா உனக்கே இது நியாயமா, டாக்டரில் மோசமான லாஜிக் மிஸ்டேக்

Sivakarthikeyan Doctor
By Tony Nov 11, 2021 08:25 AM GMT
Report

 சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படம் சில மாதங்களுக்கு முன் திரைக்கு வந்த் படம்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும், ரூ 100 கோடி வரை இப்படம் வசூல் செய்து சிவகார்த்திகேயன் கெரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது.

தற்போது இப்படத்தில் மிக மோசமான லாஜிக் மிஸ்டேக்கை ரசிகர்கள் கண்டுபிடித்தனர். அதில் கிளைமேக்ஸில் சிவகார்த்திகேயன் அடி வாங்கி சட்டை கசங்கி இருப்பார், ஆனால், அடுத்தக்காட்சியே அவர் அயன் பண்ண சட்டையோடு அவர் வருவதை கிண்டல் செய்து வருகின்றனர்.


Gallery