பாட்டி வயசுல கல்யாணம் குழந்தையா? நயன்தாரா பற்றி கேவளமாக விமர்சித்த மருத்துவர்..

Nayanthara Vignesh Shivan
By Edward Jun 14, 2022 05:34 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. 7 வருடங்களாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு தற்போது தன் குடும்பத்தினரை சந்திக்க கேரளாவில் இருக்கும் கொச்சின் வீட்டிற்கு கணவருடன் சென்றுள்ளார். இந்நிலையில் நயன்தாராவின் திருமணம் குறித்து கேவளமாக கலாய்த்த ஒரு டாக்டரின் பதிவு வைரலாகி வருகிறது.

நயன்தாராவின் நடிப்பு திறமைக்கு மதிப்பு தருகிறேன். ஆனால் இந்த வயசில் அதுவும் பாட்டி வயசில் திருமணம் குழந்தை என அவரின் முடிவை நினக்கும் போது சிரிப்பு வருகிறது. கருத்தரிப்பு மையம் அவருக்கு உதவி செய்யும் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த பலர் கடுமையாக திட்டி வரும் நிலையில் பிரபல பாடகி சின்மயி சிமர்சித்த டாக்டருக்கு பதிலடி கொடுத்து கருத்தினை தெரிவித்துள்ளார்.

மருத்துவக்கல்லூரியில் பாலினப்பாகுபாடு மற்றும் பெண் மருத்துவர்கள், அறுவைசிகிச்சை நிபுணர்கள் எதிர்க்கொள்ளும் பாலின பிரச்சனை குறித்து இன்ஸ்டாகிராமில் விவாதித்திருந்த போது இந்த பதிவு கிடைத்தது.

அற்புதமான டாக்டர் திருமணம் நடிகையின் திருமணம் குறித்து கேவளமான கருத்தினை கூறியிருக்கிறார் என்று பதிலடி கொடுத்துள்ளார் சின்மயி.