என்னது பார்வதிக்கு திருமணமாகிருச்சா...யார் இவர், ரசிகர்கள் ஷாக்

Parvathy
By Tony Jun 29, 2024 04:30 AM GMT
Tony

Tony

Report

தமிழ் சினிமவில் பூ படத்தின் மூலம் அறிமுகமானவர் பூ பார்வதி. ஆம், அவரை அப்படி தான் எல்லோரும் அழைத்தனர்.

ஆனால், காலப்போக்கில் தன் திறமையான நடிப்பால் இவர் எல்லோரையும் கவர்ந்து இழுத்தார். மரியான் படம் இவருக்கு மிகப்பெரும் திருப்புமுணையாக தமிழில் அமைந்தது.

இந்நிலையில் பார்வதி சமீபத்தில் திருமண கோலத்தில் பிரபல நடிகர் வெங்கடேஷ் ஹரிநாத்துடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார், இதை பார்த்த எல்லோரும் எப்போது திருமணம் ஆனது என ஷாக் ஆனார்கள்.

ஆனால், பிறகு தான் தெரிந்தது அது ஒரு படத்தின் ஷுட்டிங், அந்த புகைப்படம் எப்படியோ லீக் ஆனாதால் திருமணம் போல் ரசிகர்கள் நினைத்துவிட்டனர் என்று, இதோ அந்த புகைப்படம்..

Gallery