சிவகார்த்திகேயனை கிண்டல் செய்தார்களா கருப்பு பட டீம், ட்ரைலரில் வெடித்த சர்ச்சை
Sivakarthikeyan
Suriya
Karuppu
By Tony
கருப்பு சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளிவரவிருக்கும் படம். இப்படம் இந்த வாரம் 14ம் தேதி பிரமாண்டமாக திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தை பிரபல நடிகர் ஆர் ஜே பாலாஜி இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த ட்ரைலரில் ஒரு காட்சியில், கையில் துப்பாக்கி இருக்குனு எடுத்து சுட்டுகிட்டே இருப்பியா என வசனம் வர, இதை பார்த்து எல்லோரும் சிவகார்த்திகேயன் அவர்களை தான் கிண்டல் செய்கிறார்கள் என பேச தொடங்கிவிட்டனர்.
இவர் விஜய் கையில் துப்பாக்கி வாங்கினால் வாங்கினார், படத்தில் மற்ற யாராலும் துப்பாக்கி காட்சி வைக்க முடியலப்பா என சிலர் கூறுகின்றனர்.
A Dialogue from #Karuppu Trailer:
— Troll Cinema ( TC ) (@Troll_Cinema) May 10, 2026
Thambi...Thuppakki Vangita Yar Enanu Paakma Neetiruviyo...pic.twitter.com/Eg5GrqCH1q