நாய்க்கு வெறி புடிச்சுடுச்சினா சத்தியமா கொல்லலாம்!! முன்பே கணித்த கமல் ஹாசன்

Kamal Haasan Viral Video
By Edward Sep 03, 2025 03:45 PM GMT
Report

தெரு நாய்களை முறையாக பராமரிக்க வேண்டும், அவைகளை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்திரவிட்ட நிலையில், இதுகுறித்த பேச்சுக்கள் தான் பல இடங்களில் பேசுபொருளாக மாறியிருக்கிறார்.

சமீபத்தில் நீயா நானா நிகழ்ச்சியில் இதுபற்றிய விவாதம் நடந்ததற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். நெட்டிசன்கள் பலரும், நாய்களுக்கு ஆதரவாக பேசி ட்ரோல் மெட்டீரியலாகவும் மாறியிருகிறார்கள்.

நாய்க்கு வெறி புடிச்சுடுச்சினா சத்தியமா கொல்லலாம்!! முன்பே கணித்த கமல் ஹாசன் | Dogs With Kamal Haasan Aalavandhan Movie Scenes

கமல் ஹாசன்

இந்நிலையில் நெட்டிசன்கள் சிலர் கமல் ஹாசனின் ஆலவந்தான் படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியை தற்போது இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

அதில், நான் வளர்த்த நாயை நானே எப்படிக் கொல்வேன். ஆனால் அந்த நாய்க்கு வெறிபுடுச்சா கொல்லலாம் என்று கமல் ஹாசன் கூறும் காட்சி தான் தற்போது இணையத்தில் நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து டிரெண்ட்டாக்கி வருகிறார்கள்.