டான் படத்துக்கு வந்த சோதனை? Netflixல் பார்த்ததும் கலாய்த்து தள்ளும் நெட்டிசன்களின் மீம்ஸ்..

Sivakarthikeyan Priyanka Arul Mohan Sivaangi Krishnakumar Don
By Edward Jun 12, 2022 06:57 AM GMT
Report

இயக்குனர் நெல்சனின் டாக்டர் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற படத்தில் நடித்திருந்தார். படம் கடந்த மாதம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதோடு அப்பா செண்டிமெண்டில் பட்டையை கிளப்பி எல்லோரையும் அழவைத்துள்ளது.

டாக்டர் படத்தினை போன்று சிவகார்த்திகேயன் டான் படமும் 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. இன்றுவரை இன்னும் தியேட்டரில் ஒளிப்பரப்பாகி வரும் டான் படம் கடந்த வாரம் ஓடிடி தளமான Netflixல் வெளியானது.

எப்போது படத்தில் எச்டி பிரிண்ட்டில் காட்சிகள் கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அதேபோல் இணையத்தில் படத்தின் காட்சிகளையும் ஒருசில புகைப்படங்களையும் வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் கிரியேட் செய்து படத்தினை கிண்டல் செய்தும் வருகிறார்கள்.


GalleryGalleryGalleryGalleryGalleryGallery