ஜெயம் ரவி எப்படிப்பட்டவர் தெரியுமா!! விவாகரத்துக்கு காரணமே இதுதானாம்..காஸ்ட்யூம் டிசைனர்

Jayam Ravi Gossip Today Divorce Aarti Ravi
By Edward Sep 13, 2024 09:30 AM GMT
Report

ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து

முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்து பிரிவதாக அறிக்கை வெளியிட்டார். இதுகுறித்து மீடியாக்கள் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் ஆர்த்தி ரவி, தனக்கு இதுபற்றி ஏதும் தெரியாது, அவராக எடுத்த தனிப்பட்ட முடிவு, இதனால் நானும் என் குழந்தைகளும் கஷ்டப்படுகிறோம் என்று அறிக்கை வெளியிட்டு விளக்கம் கொடுத்தார்.

ஜெயம் ரவி எப்படிப்பட்டவர் தெரியுமா!! விவாகரத்துக்கு காரணமே இதுதானாம்..காஸ்ட்யூம் டிசைனர் | Dorothy Jai Talks About Jayam Ravi Character

இதனை பற்றி பலர் பலவித கருத்துக்களை முன் வைத்த நிலையில், ஜெயம் ரவியின் போகன் உள்ளிட்ட படங்களில் காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றிய டாரத்தி ஜெய் சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அதில், சமீபகாலமாக அதிகம் விவாகரத்து நடக்க காரணமே பெண்களும் சொந்தக்காலில் நிற்க ஆரம்பித்ததுதான். அந்தகாலத்தில் ஆண்கள் அடித்தால்கூட கணவர் என அடக்கி வாசித்துக்கொண்டு அடங்கி இருப்பார்கள். ஆனால் சொந்தக்காலில் இருக்கும் இப்போதைய பெண்கள் அதற்கு எல்லாம் சகித்துக்கொள்ளாமல் விவாகரத்து செய்யும் முடிவுக்கு வருகிறார்.

ஜெயம் ரவி எப்படிப்பட்டவர் தெரியுமா!! விவாகரத்துக்கு காரணமே இதுதானாம்..காஸ்ட்யூம் டிசைனர் | Dorothy Jai Talks About Jayam Ravi Character

ஜெயம் ரவி எப்படிப்பட்டவர்

வாழ்க்கை துணை என்பது நம்மை கெளரமாக நடத்தவில்லை என்றால் அவருக்கு இணைந்து வாழ்வதில் எந்தவொரு பிரயோஜனமும் இல்லை என்று தன்னுடைய விவாகரத்து பற்றி பேசிய டாரத்தி ஜெய், ஜெயம் ரவி விவாகரத்து தொடர்பான கேள்விக்கு அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். இதுபற்றி நான் எந்தவொரு கருத்தும் கூறவிரும்பவில்லை.

தொழில் ரீதியாக ஜெயம் ரவி பொறுத்தவரையில் ரொம்பவே ஜென்ட்டில்மேன். அனைவரிடமும் அன்பாகவும் கனிவுடனும் பேசக்கூடியவர். முதல் படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றும் போதே அவருடைய நல்ல குணம் புரிந்துவிட்டது என்று டாரத்தி ஜெய் தெரிவித்துள்ளார்.