அஜித்தை மிகவும் சோதித்த ப்ரதீப் ரங்கநாதன், இனியாவது அஜித் சுதாரிப்பாரா

Ajith Kumar Pradeep Ranganathan VidaaMuyarchi Dragon
By Tony Mar 11, 2025 03:30 AM GMT
Report

அஜித்-ப்ரதீப்

அஜித் நடிப்பில் கடைசியாக வந்த விடா முயற்சி படம் ரசிகர்களிடம் மிகவும் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதோடு படமும் படு தோல்வியை சந்தித்துள்ளது.

இப்படம் உலகம் முழுவதுமே ரூ 140 கோடிகளுக்கு மேல் தான் வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் விடா முயற்சி வெளியான அதே பிப்ரவரி மாதத்தில் வெளிவந்த டிராகன் படம் ரூ 145 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது.

அஜித்தை மிகவும் சோதித்த ப்ரதீப் ரங்கநாதன், இனியாவது அஜித் சுதாரிப்பாரா | Dragon Box Office Collection

இதனால் அஜித்தின் கடைசி படத்தின் வசூலையே ப்ரதீப் முந்தியுள்ளதால் அஜித் ரசிகர்கள் கடும் மன உளைச்சலில் உள்ளனர்.

இனியாவது சுதாரியுங்கள் தல, எங்களுக்கு தேவை குட் பேட் அக்லீ தான் என்று கதறி வருகின்றனர்.