அஜித்தின் விடாமுயற்சி-யை பந்தாடிய ப்ரதீப்-ன் ட்ராகன், இப்படியாகிருச்சே AK
Ajith Kumar
Pradeep Ranganathan
VidaaMuyarchi
Dragon
By Tony
தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர் அஜித். இவர் படம் வருகிறது என்றாலே திருவிழா போல் திரையரங்குகள் இருக்கும்.
ஆனால், கடைசியாக வந்த விடா முயற்சி அஜித் ரசிகர்களையே கடுமையாக சோதித்தது. எந்த ஒரு மாஸ் காட்சிகளும் இல்லாததால் இந்த நிலை என்றே பலரும் கூறினர்.
இந்நிலையில் நேற்று நடிக்க வந்த ப்ரதீப் இன்று அஜித்தின் விடா முயற்சி வசூலை பல இடங்களில் முந்தியுள்ளார்.
அதோடு புக் மை ஷோ புக்கிங்கிள் அஜித்தின் விடா முயற்சி-யை முந்த, அஜித் ரசிகர்கள் கடும் மன உளைச்சலில் உள்ளனர்.