நாளுக்கு நாள் அதிகரிக்கும் டிராகன் வசூல்.. இதுவரை எவ்வளவு தெரியுமா
Anupama Parameswaran
Pradeep Anthony
Box office
Dragon
Kayadu Lohar
By Kathick
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவரான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் டிராகன்.
முக்கிய விஷயத்தை எடுத்த பேசிய இப்படத்தை மக்கள் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள். இப்படத்தின் வெற்றியை சமீபத்தில் தான் படக்குழுவினர் அனைவரும் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார்கள். முதல் நாளில் இருந்தே வசூலில் இப்படம் பட்டையை கிளப்பி வருகிறது.
இந்த நிலையில், நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கும் டிராகன் படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 138 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.