டிராகன் 7 நாட்களில் ரூ. 80 கோடிக்கும் மேல் வசூல் வேட்டை!! ட்ரெண்டாகும் கயாடு லோஹர்..
Pradeep Ranganathan
Tamil Actress
Actress
Dragon
Kayadu Lohar
By Edward
டிராகன்
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான படம் டிராகன்.
இப்படம் ரிலீஸாகி 7 நாட்களில் சுமார் ரூ. 80 கோடிக்கும் மேல் வசூலித்து அசத்தி வருகிறது. இப்படம் மிகப்பெரிய வெற்றிக்கு ஒரு காரணமாக இருப்பது 3 நாயகிகள்.
கயாடு லோஹர்
அதில் பல்லவி ரோலில் நடித்துள்ள நடிகை கயாடு லோஹர் தான். டிராகன் படம் ரிலீஸாகியது முதல் இணையம் முழுவதும் கயாடு லோஹர் பற்றிய பதிவுகள்தான் அதிகம்.
தற்போது கயாடு லோஹர் வெளியிட்டு க்யூட் லுக்கில் எடுத்த வீடியோவை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இப்படத்தினை தொடர்ந்து கயாடு லோஹர், இதயம் முரளி படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

