கையில் மதுபாட்டிலுடன் நடிகை ஹன்சிகா வெளியிட்ட புகைப்படம்.. விளம்பரத்திற்காக இப்படியா!
tamil
advertisement
hansika
By Jon
தமிழ் சினிமாவில் பல வெளிநாட்டு வேற்று மொழி பேசும் நடிகைகள் அறிமுகமாவது இயல்பாகி விட்டது. அந்தவகையில் நடிகர் தனுஷின் மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமாகி முன்னணி நடிகையாக களமிரங்கியவர் நடிகை ஹன்சிகா. இதை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.
சமீபத்தில் உடல் எடையை அதிகரித்ததால் படவாய்ப்பினை இழந்து ஆளே காணாமல் போனார். தற்போது முற்றிலும் உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் ஆண் நண்பருடன் மதுபாட்டில்கள் குடிப்பது போன்று விளம்பரம் செய்த புகைப்படத்தை ஹன்சிகா வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இது ரொம்ப முக்கியம் என்று கலாய்த்து கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.