தூக்கி வாரிப்போடும் பிக் பாஸ் போட்டியாளர்களின் சம்பளம்.. பிரியங்காவுக்கு இவ்வளவா?

vijay tv salary kamal haasan priyanka deshpande bigg boss 5
By Kathick Oct 24, 2021 09:41 AM GMT
Kathick

Kathick

Report

விஜய் டிவியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 5 கடந்த அக்டோபர் 3ஆம் தேதி முதல் துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் இசை வாணி, ராஜு, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா தேஷ்பாண்டே, அபிநய், பாவனி ரெட்டி, உட்பட 18 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த அக்டோபர் 9ஆம் தேதி நமீதா மாரிமுத்து தவிர்க்க முடியாத சில காரணங்களால் வெளியேறி விட்டார். கடந்த அக்டோபர் 17ஆம் தேதி நாடியா சங் எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் இந்த வாரம் அபிஷேக் வெளியேறியுள்ளார். இந்நிலையில் தற்போது, ‘பிக் பாஸ்’ ஷோவில் கலந்து கொண்ட 18 போட்டியாளர்களுக்கும் ஒரு வாரத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

Salary List : 

1.இசை வாணி - ரூ. 1 லட்சம்

தூக்கி வாரிப்போடும் பிக் பாஸ் போட்டியாளர்களின் சம்பளம்.. பிரியங்காவுக்கு இவ்வளவா? | Dsvgfsd

2.ராஜு ஜெயமோகன் - ரூ. 1.5 லட்சம்

தூக்கி வாரிப்போடும் பிக் பாஸ் போட்டியாளர்களின் சம்பளம்.. பிரியங்காவுக்கு இவ்வளவா? | Dsvgfsd

3.மதுமிதா - ரூ. 2.5 லட்சம்

தூக்கி வாரிப்போடும் பிக் பாஸ் போட்டியாளர்களின் சம்பளம்.. பிரியங்காவுக்கு இவ்வளவா? | Dsvgfsd

4.அபிஷேக் ராஜா - ரூ. 1.75 லட்சம்

தூக்கி வாரிப்போடும் பிக் பாஸ் போட்டியாளர்களின் சம்பளம்.. பிரியங்காவுக்கு இவ்வளவா? | Dsvgfsd

5.நமீதா மாரிமுத்து - ரூ. 1.75 லட்சம்

தூக்கி வாரிப்போடும் பிக் பாஸ் போட்டியாளர்களின் சம்பளம்.. பிரியங்காவுக்கு இவ்வளவா? | Dsvgfsd

6.பிரியங்கா தேஷ்பாண்டே - ரூ. 2 லட்சம்

தூக்கி வாரிப்போடும் பிக் பாஸ் போட்டியாளர்களின் சம்பளம்.. பிரியங்காவுக்கு இவ்வளவா? | Dsvgfsd

7.அபிநய் - ரூ. 2.75 லட்சம்

தூக்கி வாரிப்போடும் பிக் பாஸ் போட்டியாளர்களின் சம்பளம்.. பிரியங்காவுக்கு இவ்வளவா? | Dsvgfsd

8.பாவனி ரெட்டி - ரூ. 1.25 லட்சம்

தூக்கி வாரிப்போடும் பிக் பாஸ் போட்டியாளர்களின் சம்பளம்.. பிரியங்காவுக்கு இவ்வளவா? | Dsvgfsd

9.சின்னப்பொண்ணு - ரூ. 1.5 லட்சம்

தூக்கி வாரிப்போடும் பிக் பாஸ் போட்டியாளர்களின் சம்பளம்.. பிரியங்காவுக்கு இவ்வளவா? | Dsvgfsd

10.நாடியா சங் - ரூ. 2 லட்சம்

தூக்கி வாரிப்போடும் பிக் பாஸ் போட்டியாளர்களின் சம்பளம்.. பிரியங்காவுக்கு இவ்வளவா? | Dsvgfsd

11.வருண் - ரூ. 1.25 லட்சம்

தூக்கி வாரிப்போடும் பிக் பாஸ் போட்டியாளர்களின் சம்பளம்.. பிரியங்காவுக்கு இவ்வளவா? | Dsvgfsd

12.இமான் அண்ணாச்சி - ரூ. 1.75 லட்சம்

தூக்கி வாரிப்போடும் பிக் பாஸ் போட்டியாளர்களின் சம்பளம்.. பிரியங்காவுக்கு இவ்வளவா? | Dsvgfsd

13.அக்ஷரா ரெட்டி - ரூ.1 லட்சம்

தூக்கி வாரிப்போடும் பிக் பாஸ் போட்டியாளர்களின் சம்பளம்.. பிரியங்காவுக்கு இவ்வளவா? | Dsvgfsd

14.சுருதி - ரூ. 70 ஆயிரம்

தூக்கி வாரிப்போடும் பிக் பாஸ் போட்டியாளர்களின் சம்பளம்.. பிரியங்காவுக்கு இவ்வளவா? | Dsvgfsd

15.ஐக்கி பெர்ரி - ரூ.70,000 ஆயிரம்

தூக்கி வாரிப்போடும் பிக் பாஸ் போட்டியாளர்களின் சம்பளம்.. பிரியங்காவுக்கு இவ்வளவா? | Dsvgfsd

16.தாமரைச்செல்வி - ரூ.70,000 ஆயிரம்

தூக்கி வாரிப்போடும் பிக் பாஸ் போட்டியாளர்களின் சம்பளம்.. பிரியங்காவுக்கு இவ்வளவா? | Dsvgfsd

17.சிபி - ரூ.70,000 ஆயிரம்

தூக்கி வாரிப்போடும் பிக் பாஸ் போட்டியாளர்களின் சம்பளம்.. பிரியங்காவுக்கு இவ்வளவா? | Dsvgfsd 

18.நிரூப் - ரூ.70,000 ஆயிரம்  