சசிகலா பத்தி பேச என்ன இருக்கு...எடப்பாடி எஸ்கேப்
Edapadi palanisamy
By Tony
தமிழக அரசியலில் எப்போதும் சண்டை, சச்சரவுக்கு பஞ்சம் இருக்காது.
அந்த வகையில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சி உடைந்த கதை எல்லாம் அனைவருக் அறிந்ததே.
இதில் சசிகலா அணி என்று தனியாக பிரிந்தது, இந்நிலையில் சசிகலா பற்றி ADMK கட்சியினர் எப்போதும் வாய் திறக்க மாட்டார்கள்.
அதை தொடர்ந்து இன்று மறுபடியும் எடப்பாடியை ரவுண்ட் கட்டி பத்திரிகையாளர்கள் சசிகலா குறித்து கேட்டனர்.
அதற்கு அவர் 'கட்சியிலேயே அவுங்க இல்ல, அப்றம் அவுங்கள பத்தி பேச என்ன இருக்கு' என்று கூறி எஸ்கேப் ஆகிவிட்டார்.