விஜய்க்கு தமிழக பெண்களை விட, அவர் உதவியாளர் வீட்டு பங்சன் தான் முக்கியமா - விளாசிய எடப்பாடி
Edappadi K. Palaniswami
C Joseph Vijay
By Tony
விஜய் தமிழக முதல்வராக பொறுப்பேற்று பம்பரம் போல் சுற்றி வருகிறார். நேற்று கூட திருச்சியில் மக்களுக்கு நன்றி சொல்ல வந்தார்.
இந்நிலையில் பெண்களுக்கு பாதுக்காப்பாக சிங்கப்பெண் திட்டம் விஜய் ஆரம்பிப்பதாக கூறினார்,.

ஆனால், அவர் அதை திடிரென ரத்து செய்துவிட்டார், அன்றைய தினம் விஜய் உதவியாளர் ஜெகதீஸ் புதுவீடு புகுமனை விழாவிற்கு சென்றார்.
அதுக்குறித்து எடப்பாடி பழனிசாமி, தமிழக பெண்கள் நலனை விட உங்களுக்கு உங்க உதவியாளர் வீட்டு பங்சன் தான் முக்கியமா? என கடுமையாக பழனிச்சாமி முதல்வர் விஜய்யை குற்றம்சாட்டியுள்ளார்.