இந்த நடிகை படிக்கவே இல்லையா! முன்னணி நடிகைகளின் கல்வி தகுதி என்ன தெரியுமா?
சினிமாவில் நடிகர்களைவிட நடிகைகள் படிப்பில் கொஞ்சம் தேறியவர்களாக திகழ்கிறார்கள். அதிலும் ஆங்கில பேசுவதில் சரளமாக பேசுகிறார்கள் தான் சொல்ல வேண்டும். அதற்கு காரணம் நடிகைகள் பலர் ஆங்கில வழிக்கல்வியில் இருந்து பயின்றவர்களாக இருக்கிறார்கள். இந்நிலையில் நடிகைகள் பட்டப்படிப்பிற்கு கூட செல்லாமல் நடிக்க வந்துவிடும் நிலை உருவாகும்.
அப்படி முன்னணி தென்னிந்திய நடிகைகளின் கல்வித் தகுதி என்ன என்று பார்க்கலாம். நயன்தாரா- பி.ஏ. ஆங்கில இலக்கியம். அனுஷ்கா ஷெட்டி- பிசிஏ. சமந்தா- காமர்ஸ் தமன்னா- நடிப்புக்கு வந்ததால் கல்லூரிக்கு செல்லவில்லை. திரிஷா- பிபிஏ. ஸ்ருதிஹாசன்- உளவியல் படிப்பு (டிகிரி). காஜல் அகர்வால்- இளங்கலை பட்டம். ராகுல் ப்ரீத் சிங்- கணித முதுகளை பட்டம் பெற்றுள்ளார்.
ஹன்சிகா- பள்ளி படிப்பு மட்டும்.
நிவேதா பெத்துராஜ்- மனித வள மேம்பாட்டில் முதுகலை பட்டம் வாங்கியுள்ளார்.
லட்சுமி மேனன்- ஆங்கிலத்தில் இளங்கலை படிப்பு முடித்துள்ளார்.
டாப்ஸி- டெக்னாலஜி என்ஜினியரிங்.
சாய் பல்லவி- மருத்துவ படிப்பு.