முகம் சுளிக்க வைக்கும் படுக்கையறை காட்சி!! விஜய் டிவி சீரியலால் கடுப்பாகிய ரசிகர்கள்..
Star Vijay
Serials
Tamil TV Serials
By Edward
அப்படியாக, சமீபகாலமாக வெள்ளித்திரை படங்களுக்கு இணையாக நடிகை நடிகர்களிடன் ரொமான்ஸ் காட்சிகள் படுமோசமான எடுக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வரும் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் சமீபத்தில் ஜேகே - ரம்யா கல்யாணம் நடைபெற்றுள்ளது.
அம்மாவில் எதிர்ப்பை மீறி ஜேகேவை திருமணம் செய்து கொண்டு வாழ ஆரம்பிக்கிறார் ரம்யா.
திருமணமாகி முதலிரவு காட்சியை சீரியல் குழு எடுத்துள்ளது. அந்த காட்சியில், பிரமோ வீடியோ தற்போது ஸ்டார் விஜய் வெளியிட்டுள்ளது.
குடும்பத்துடன் பார்க்கும் சீரியல், அதிலும் குழந்தைகள் பார்க்கும் சீரியல்களில் இப்படியான காட்சிகள் வைப்பது முகம் சுளிக்க வைக்கிறது என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.