விஜய் அப்படி செய்வார்-னு நினைக்கல!! நடிகை கீர்த்தி சுரேஷ் கூறிய உண்மை..
இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
முன்னணி நடிகர்களுடன் நடித்து பிஸியாக இருந்து வரும் கீர்த்தி சுரேஷ், நடிகர் விஜய்யுடன் இரு படங்களில் நடித்த போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாகவும் விரைவில் இரண்டாம் செய்யவுள்ளார் விஜய் என்றும் கிசுகிசுக்கப்பட்டது.
சமீபத்தில் பேட்டியொன்றில் கலந்து கொண்டு, சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நான் நடித்த மகாநடி திரைப்படம் பார்த்து பாராட்டிய விசயம் குறித்து கூறியிருக்கிறார்.
நான் நடிகர் விஜய்யிடம் இருந்து சத்தியமாக எதிர்ப்பார்க்கவே இல்லை என்றும் அவர் பேசித்தான் ஆக வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை.
பேசாமல் கூட இருந்திருக்கலாம் ஆனால் அவர் மகாநடி படத்தை பார்த்து பாராட்டியது என்னால் நம்பவே முடியவில்லை. அதை நினைத்தால் இப்போது கூட என்னால் மறக்க முடியவில்லை என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.