அதை பெரிதாக்க ஊசி போட்டேனா!! உண்மையை கூறிய டிக்டாக் நடிகை இலக்கியா..

Shakeela
By Edward Feb 28, 2023 02:15 PM GMT
Report

டிக்டாக் செயலி மூலம் வீடியோக்களை பகிர்ந்து பிரபலமானவர்களில் ஒருவர் இலக்கியா. தற்போது கிளாமர் குயினாக இணையத்தில் எல்லைமீறி ஆட்டம் போட்டு வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியொன்றில் ஷகிலாவிடம் பல கஷ்டங்களை பற்றி பகிர்ந்திருக்கிறார். தன்னுடைய பெற்றோருக்கு 3 மகள்கள் என்றும் தான் 8 ஆம் வகுப்பு படிக்கும் போதே அம்மா இறந்துவிட்டதால் அப்பா இரண்டாம் கல்யாணம் செய்து கொண்டார் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் என் அம்மா இருந்திருந்தால் நான் இப்படியாக வீடியோக்களை போட்டிருக்க மாட்டேன் அப்படியே என் வாழ்க்கை மாறிவிட்டது என்றார்.

மேலும் என்னுடைய மார்பகத்தை பெரிதாக்க நான் ஊசி, மாத்திரை எதுவும் போட்டுக்கொள்ளவில்லை. என்னுடைய குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கு இப்படிதான் இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

அப்படி அதை பெரிதாக்க என்ன வேண்டுமானாலும் செய்திருப்பேன். கடையில் எனக்கான சைஸ் இல்லை என்றால் எடுத்து தைத்துக்கொள்வேன் என்று ஷகீலாவின் கேள்விக்கு பதிலளித்துள்ளார் இலக்கியா.