பசிக்கும்ல? சமையலைறையை உடைத்து உணவை ஆட்டைய போட்ட காட்டு யானை வீடியோ

Viral Video Trending Videos Elephant
By Edward Jun 27, 2022 10:15 AM GMT
Report

சமீபகாலமாக தமிழகத்தில் யானைகள் அட்டூழியம் செய்யும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் காட்டுப்பகுதியில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளுக்குள் யானை புகுந்து சேதப்படுத்தியும் மிரட்டியும் வருகிறது.

உதகமண்டலத்தில் உள்ள மசினகுடி ஊருக்குள் சமீபகாலமாக ஒற்றை காட்டு யானை இரவு நேரங்களில் உலா வருகிறது என்று கூறப்பட்டது. வீடுவிடாக செல்லும் யானை வாழை, தென்னை, மா மரங்கலை சேதப்படுத்தியும் வருகிறது.

நேற்றிரவு ஒரு வீட்டின் சமையலறையின் சுவரை உடைத்து உணவு பொருட்களை யானை எடுத்து சென்ற வீடியோ தற்போது வெளியாகி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.