ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமண சங்கீத் கொண்டாட்டம்.. புகைப்படங்கள் இதோ

Vijay Deverakonda Rashmika Mandanna
By Kathick Mar 03, 2026 08:30 AM GMT
Report

நடிகை ராஷ்மிகாவிற்கும் நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கும் கடந்த 26ஆம் தேதி உதய்பூரில் திருமணம் நடைபெற்று முடிந்தது. பிரம்மாண்டமாக நடந்து முடிந்த இந்த திருமணத்தின் புகைப்படங்களை இருவரும் வெளியிட்டு இருந்தனர்.

ராஷ்மிகா - விஜய் திருமணத்திற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை இணையதளங்கள் மூலம் தெரிவித்தனர். திருமணத்தை தொடர்ந்து வரும் மார்ச் 4ஆம் தேதி ஹைதராபாத்தில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு நடக்கவிருக்கிறது.

அழைப்பு பெறப்பட்டவர்கள் மட்டுமே அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியும் என்றும், வேறு யாரும் வர வேண்டாம், அனுமதி இல்லை என அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், திருமண சங்கீத் விழாவில் எடுத்துக்கொண்ட அழகிய தருணங்களின் புகைப்படங்களை ராஷ்மிகா தற்போது வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்: