இன்னுமாயா அந்த குழந்தை பிறக்கவில்லை, சிங்கபெண்ணே சீரியலை கலாய்த்து எடுக்கும் ரசிகர்கள்
Serials
Tamil TV Serials
Singappenne
By Tony
சன் டிவி-ல் பல சீரியல்கள் இருந்தாலும் இன்றும் நம்பர் 1 இடத்தில் இருப்பது சிங்கப்பெண்ணே சீரியல் தான்.
இந்த சீரியலுக்கும் கயல் சீரியலுக்கும் தான் முதலிடத்திற்கான போட்டு கடுமையாக நடக்கும்.

இந்நிலையில் சிஙக்ப்பெண்ணே சீரியலில் முக்கிய கதாபாத்திரம் ஒன்று கர்ப்பமாகி இரண்டு வருடம் மேல் ஆகிவிட்டதாம், ஆனால் இன்னும் குழந்தை பிறக்கவில்லை அதோடு வயிறு கூட பெரிதாகவில்லையாம்.
இதை பொறுமையாக பார்த்து வந்த ரசிகர்கள் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து, இன்னுமாயா அந்த குழந்தை பிறக்கவில்லை, என்ன தான் எடுக்கிறீர்கள் என கடுமையாக கிண்டல் செய்ய தொடங்கியுள்ளனர்.
