புடவையில் நம்ம ஊர் ஹீரோயின்களுக்கே டப் கொடுத்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீராங்கனை Ellyse Perry

Cricket Australia Cricket Team
By Tony Mar 08, 2025 06:00 AM GMT
Report

Ellyse Perry

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை பொறுத்த வரை அது ஆண், பெண் என எந்த டீம்-ஆக இருந்தாலும் பட்டையை கிளப்புவார்கள். ஆண்கள் அணியாவது எப்போதாவது தோற்கும்.

சமீபத்தில் கூட இந்தியாவிடம் செமி பைனலில் தோல்வியை தழுவியது. ஆனால், பெண்கள் அணியை பொறுத்தவரை எப்போதும் உச்சம் தான்.

இதில் நட்சத்திர வீராங்கனையாக திகழ்பவர் Ellyse Perry. இவர் பெண்களுக்கான ஐபிஎல் போட்டியில் RCB அணிக்காக விளையாடி வருகின்றார்.

ஆண்களே ஆர் சி பி அணிக்காக கப் வாங்கி தராத போது, பெண்கள் அணி கப் அடித்தது, இந்நிலையில் Ellyse Perry சமீபத்தில் புடவையில் வெளியிட்ட புகைப்படம் இந்திய ஹீரோயின்களுக்கே செம போட்டி என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர், இதோ...

புடவையில் நம்ம ஊர் ஹீரோயின்களுக்கே டப் கொடுத்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீராங்கனை Ellyse Perry | Ellyse Perry Trending Saree Photo