ஹோலி பண்டிகையால் வெளிநாட்டு வீராங்கனைக்கு நடந்த நிலை!! புலம்பி தள்ளி வெளியிட்ட புகைப்படம்..
Royal Challengers Bangalore
International Women's Day
Smriti Mandhana
IPL 2023
By Edward
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பொது மக்கள் ஹோலி பண்டிகையை வண்ணங்களை பூசி கொண்டாட்டி வருகிறார்கள்.
அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உட்பல பொதுமக்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் தற்போது பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. வெளிநாட்டு வீராங்கனைகள் பங்கேற்றும் வருகிறார்கள்.

அப்படி ஆர்சிபி அணியில் இருக்கும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த Ellyse Perry சக வீராங்கனைகளுடன் ஹோலி பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள்.
அப்படி ஹோலி பண்டிகையால் இரண்டு முறை சுத்தம் செய்தும் தலை முடி நிறந்தமான நிறமாக மாறிவிட்டது என்று எல்லிஸ் பெர்ரி கேள்வியாக கேட்டுள்ளார்.