264 பில்லியன் டாலர்கள் சொத்து!! 3 மனைவிகளுக்காக இத்தனை கோடியில் வீடு வாங்கிய எலான் மஸ்க்..

Elon Musk Texas Net worth
By Edward Oct 31, 2024 07:45 AM GMT
Report

எலான் மஸ்க்

உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் தன்னுடைய மூன்று மனைவிகளுக்காகவும் 11 குழந்தைகளுக்காகவும் டெக்ஸாஸில் பிரம்மாண்ட முறையில் 35 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒரு குடியிருப்பை வாங்கியிருக்கிறார்.

264 பில்லியன் டாலர்கள் சொத்து!! 3 மனைவிகளுக்காக இத்தனை கோடியில் வீடு வாங்கிய எலான் மஸ்க்.. | Elon Musk Buys 35 Million Usd Mansion At Texas

டெக்ஸாஸில் நவீன முறையில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த குடியிருப்பின் இந்திய மதிப்பில் ரூ.295 கோடியாகும்.

இந்த குடியிருப்பில் மஸ்க்கின் முதல் மனைவி ஜஸ்டின் வில்சனுக்கு 5 குழந்தைகளும், 2ஆம் மனைவி க்ரீம்ஸ்க்கு 3 குழந்தைகளும், 3வது மனைவி ஷிவோன் ஷில்லிஸ்க்கு 3 குழந்தைகளும் இருக்கிறார்கள். அவர்களுடன் குடும்பமாக அந்த பிரம்மாண்ட வீட்டில் குடிபோகவுள்ளார்களாம் மஸ்க்.