திருமணமாச்சா! ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை சுவேதாவா இது!

television arya swetha Enga Veetu Mapillai
By Edward Dec 08, 2021 04:00 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் கடந்த 2018ல் நடிகர் ஆர்யாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் நிகழ்ச்சியாக ஒளிப்பரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சி எங்க வீட்டு மாப்பிள்ளை.

16 மாடல் அழகிகள் இதற்காக போட்டியிட்டனர். அதில் ஒருவராக இருந்தவர் சுவேதா. இரு மாதங்களாக போட்டியில் இருந்து கடைசி மூன்று இடத்திற்கு கீழ் இடம் பிடித்து வெளியேறினார்.

நிகழ்ச்சி முடிந்து ஆர்யாவும் சாயிஷாவை திருமணம் செய்து குழந்தை பெற்ற நிலையில், சுவேதா சமீபத்தில் காதலர் ஒருவரை மணமுடித்துள்ளார். அவர்களின் புகைப்படம் இதோ..