ஆர்யாவுக்காக போட்டிப்போட்ட மாடல் சீதாலட்சுமி!! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..
Arya
Tamil TV Shows
Tamil Actress
Actress
By Jai
ஆர்யா - எங்க வீட்டு மாப்பிள்ளை
பிரபல தொலைக்காட்சி சேனலில் ஆர்யாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் நிகழ்ச்சியா எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் 16 இளம் பெண் மாடல்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பல போட்டிகளை கடந்த இறுதி சுற்று வரைக்கும் வந்த மூன்று பெண்களில் ஒருவர் மலையாள பெண் சீதா லட்சுமி ஹரிகரன்.
மூவரில் யாரை திருமணம் செய்து கொண்டாலும் சங்கடமாக இருக்கும் எனக்கு என்று ஆர்யா அதிலிருந்து பின் வாங்கிவிட்டார். தற்போது ஆர்யா நடிகை சாயிஷாவை திருமணம் செய்து ஒரு குழந்தையையும் பெற்றார்.

சீதாலட்சுமி
இந்நிலையில் மிகவும் ஒல்லியாக காணப்பட்ட சீதாலட்சுமி, தற்போது உடல் எடையை கூட்டி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார். சமீபத்திய புகைப்படங்களை இணையத்தில் சீதாலட்சுமி பகிர்ந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.