சாமி சோறு, தண்ணீ வேண்டாம், இன்ஜின் ஆயில் குடித்து உயிர் வாழும் நபர்
Food Shortages
By Tony
இன்ஜின் ஆயில்
நாட்டில் எப்போதும் பல வகையாக சுவாரஸ்யம் நடக்கும். அதில் இப்படியெல்லாம் மனிதர்கள் இருப்பார்களா என்று கேட்கும்படி பலர் உள்ளனர்.
குறிப்பாக அவர்களை வைத்து சில நகைச்சுவகை காமெடிகள் கூட உள்ளது, வடிவேலு காமெடி ஒன்றில் ஒருவர் சாப்பாடு எதுவும் வேண்டாம், மதியம் குண்டு பல்ப், இரவு உணவு சீரியல் பல்ப் என்பார்.
இன்ஜின் ஆயில்
அதே போல் ஒருவர் இங்கு சோறு, தண்ணீர் எல்லாம் வேண்டாம் எனக்கு இன்ஜின் ஆயில் மட்டும் போதும், அதை குடித்தே நான் உயிர் வாழ்வேன் என்று கூறி வருகிறார்.
ஆமாங்க, சொன்னது மட்டுமில்லாமல் அந்த இன்ஜின் ஆயிலை குடித்தும் காண்பித்துள்ளார், இதை பார்த்த பொது மக்கள் எல்லோரும் என்ன மனுஷன் இவர் என்று ஆச்சரியமாக கடந்து செல்கின்றனர்.
இவர் தமிழகத்தில் உள்ள கிருஷ்ணகிரி பகுதியை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
