இணையத்தை கலக்கும் சிவகார்த்திகேயன் தங்கை ஹரிஜா! குழந்தை பெற்றப்பின்னும் இப்படியொரு கிளாமர் லுக்

Sivakarthikeyan Indian Actress Tamil Actress Actress
By Edward Mar 19, 2024 06:30 AM GMT
Report

சமுகவலைத்தளங்கள் மூலம் பலர் தங்களை பிரபலப்படுத்தி வருகிறார்கள். யுடியூப் சேனல்கள் மூலம் அதிகளவில் மக்கள் மனதை ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்றவர்கள் வரிசையில் இருப்பவர் ஹரிஜா.

குறும்படம், காமெடி வீடியோ என தனக்கென்ற பாணியில் காமெடியாக பேசி ஈர்த்தவர் ஹரிஜா. சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல், அதர்வாவின் ‘100', ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

இணையத்தை கலக்கும் சிவகார்த்திகேயன் தங்கை ஹரிஜா! குழந்தை பெற்றப்பின்னும் இப்படியொரு கிளாமர் லுக் | Erumai Saani Harija Latest Photoshoot

சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்த ஹரிஜா, சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்ட ஹரிஜா ஒரு மகனையும் பெற்றெடுத்தார். கிளாமர் லுக்கில் போட்டோஷூட் எடுத்து இணையத்தில் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் ஓவர் ஒர்க்கவுட் செய்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.