அந்த ஆடை அணியாமல் எல்லை மீறும் பிரபல நடிகை.. இது கொஞ்சம் ஓவர் தான்
Bollywood
Viral Photos
Tamil Actress
By Dhiviyarajan
தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அனைத்து மொழி படங்களிலும் நடித்தவர் தான் ஈஷா குப்தா. இவர் தமிழில் 2017 -ம் ஆண்டு வெளியான 'யார் இவன்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
சமீபகாலமாக இவர் வெப் தொடர்கள் மட்டும் திரைப்படங்களிலும் படும் கிளாமராக நடித்து வருகிறார்.

கிளாமர் புகைப்படம்
காதலர் தினம் அன்று ஈஷா குப்தா, தனது காதலர் மானுவேல் என்பவருடன் சேர்ந்து நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இணையத்தை அதிர வைத்தார்.
இந்நிலையில் ஈஷா குப்தா மேலாடை அணியாமல் புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பகிர்ந்துள்ளார். இவரின் எல்லை மீறிய புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவித்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்.