அந்த மாதிரி போட்டோஷுட்க்கு மாளவிகாவிற்கு போட்டியாக இறங்கிய இளம் நடிகை
Esha rebba
By Tony
நடிகை மாளவிகா மோகனன் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இவர் இதை தொடர்ந்து மாஸ்டர் படத்தில் நல்ல ரோலில் நடித்தார்.
இந்நிலையில் மாளவிகா படங்களை விட போட்டோஷுட்டில் பெயர் போனவர். இவர் நடத்தும் போட்டோஷுட்டிற்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
இவர் எப்போது போட்டோவை இன்ஸ்டாவில் தட்டி விடுவார் என்று பார்ப்பதற்கே பெரிய கூட்டம் உள்ளது.
தற்போது இவருக்கு போட்டியாக இளம் நடிகை இஷா ரெப்பாவும் அந்த மாதிரி போட்டோஷுட் நடத்த ஆரம்பித்துவிட்டார், இதோ..