21 வயது தான் ஆகுது அதுக்குள்ள இப்படியா? அந்த ஆடை மட்டும் அணிந்து கவர்ச்சி கடலாய் மாறும் நடிகை

Viral Photos Esther Anil
By Dhiviyarajan Mar 04, 2023 08:00 PM GMT
Report

மலையாள சினிமாவில் பிரபல குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தவர் தான் எஸ்தர் அணில். இவர் 2013 -ம் ஆண்டு வெளியான திரிஷ்யம் படத்தில் மோகன்லாலின் இரண்டாவது மகளாக நடித்திருப்பார்.

இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் 2015 -ம் ஆண்டு வெளிவந்தது. இப்படத்திலும் எஸ்தர் அணில் நடித்திருந்தார்.

மலையாள படங்களில் பிஸியாக நடித்து வரும் எஸ்தர் அணில் அவ்வப்போது மாடர்ன் உடையில் கலக்கி வருகிறார்.

21 வயது தான் ஆகுது அதுக்குள்ள இப்படியா? அந்த ஆடை மட்டும் அணிந்து கவர்ச்சி கடலாய் மாறும் நடிகை | Esther Anil Latest Hot Photoshoot

கிளாமர் புகைப்படம் 

சமீபத்தில் எஸ்தர் அணில் படும் கவர்ச்சியான ஆடையில் எடுத்த புகைப்படத்தை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதை பார்த்த ரசிகரக்ள், 21 வயதில் இப்படி ஒரு கவர்ச்சியா என்று வாயடைத்து போயுள்ளனர்.

இதோ அந்த புகைப்படம்.