21 வயது கமல் - கெளதமி ரீல் மகள் எஸ்தரா இது!! சேலையில் மயக்கும் போட்டோஷூட் புகைப்படம்

Kamal Haasan Indian Actress Esther Anil
By Edward Jan 03, 2023 01:00 PM GMT
Report

மலையாள சினிமாவில் பல குட்டி நட்சத்திரங்கள் அறிமுகமாகி தென்னிந்திய சினிமாவில் கொடிக்கட்டி பறந்து வருகிறார்கள்.

திரிஷ்யம்

அந்தவரிசையில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான திரிஷ்யம் படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்து பிரபலமானவர் குட்டி பெண் எஸ்தர் அணில். இதற்கு முன் பல படங்களில் மலையாள மொழியில் நடித்திருக்கும் எஸ்தர் திரிஷ்யம் படத்தின் தமிழில் ரீமேக் செய்யப்பட்ட பாபநாசம் படத்தில் கமல்ஹாசன், கெளதமிக்கு மகளாகவும் நடித்திருப்பார்.

போட்டோஷூட்

மேலும் தெலுங்கில் கூட அதே கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் எஸ்தர் அணில். இப்படங்களுக்கு பிறகு தனது 14 வயதில் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு போட்டோஷூட் எடுத்து வெளியிட்டு வாய்ப்பிளக்க வைத்து வருகிறார். தற்போது தமிழ், மலையாளம் படங்களில் நடித்து வரும் எஸ்தர் சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Gallery