கிளாமரில் அனிகாவை மிஞ்சும் எஸ்தர் அணில்!! லேட்டஸ்ட் புகைப்படம்..
Indian Actress
Esther Anil
Tamil Actress
Actress
By Dhiviyarajan
கமல் ஹாசன் - கவுதமி நடிப்பில் கடந்த 2015 -ம் ஆண்டு வெளிவந்த பாபநாசம் என்ற படத்தில் இரண்டாவது மகள் ஆக நடித்தவர் எஸ்தர் அனில்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது அனிகா ஹீரோயினாக நடித்து வரும் நிலையில் எஸ்தர் அனிலும் விரைவில் ஹீரோயினாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்தர் அனில் நடிப்பு ஒரு பக்கம் இருக்க, சோசியல் மீடியாவில் தாறுமாறான கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
தற்போது இவர் படு கிளாமரான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.
இதோ பாருங்கள். .

