அடுத்த சில்க் ஸ்மிதா இவங்க தான்.. 20 வயதில் ரசிகர்களை ஏங்க வைக்கும் கமலின் ரீல் மகள்
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு தமிழில் வெளியான படம் பாபநாசம். இப்படம் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். திரிஷ்யம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த ஆண்டு திரிஷ்யம் 2 படமும் வெளியாகி வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பாபநாசம் படத்தில் கமல் ஹாசனின் இளைய மகளாக நடித்திருந்தவர் நடிகை எஸ்தர் அனில். இவருடைய போட்டோஷூட் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது அழகிய வெள்ளை புடவையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது அவர் சமூக வலைதள பக்கத்தில் முகம் சுளிக்கும் வகையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் நம்மை எஸ்தர் அணிலா இப்படி ஒரு போட்டோஷூட் நடத்தி உள்ளார் என கூறி வருகின்றனர். இன்னும் சிலர், இவங்க தாம்பா அடுத்த சில்க் ஸ்மிதா என்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..
