பாபநாசம் எஸ்தர் அணிலா இது? 20 வயதில் இப்போது இப்படி இருக்கிறாரே

Esther Anil
By Parthiban.A Aug 02, 2022 12:00 PM GMT
Report

பாபநாசம் படத்தில் கமல்ஹாசனின் மகளாக நடித்து இருந்தவர் எஸ்தர் அணில். அவர் தற்போது மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது எஸ்தர் அணில் 20 வயதை தொட்டிருக்கிறார். பாபநாசம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அவரா இது என சொல்லும் அளவு அவர் ஆளே மாறி இருக்கிறார்.

மாடர்ன் உடையில் தற்போது எஸ்தர் அணில் வெளியிட்டு இருக்கும் சில புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்கள் வாய் பிளந்திருக்கிறார்கள்.

நீங்களே பாருங்க

 

GalleryGalleryGallery