எவன் கூட அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணா உங்களுக்கு என்ன!! சீரிப்பாய்ந்த சீரியல் நடிகை..

Sun TV Serials Tamil TV Serials
By Edward May 27, 2023 03:30 PM GMT
Report

சினிமாவை பொருத்தவரையில் நடிகைகள் வாய்ப்பு தேடி செல்லும் போது அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனையை சந்தித்து வருவது தற்போது சகஜமாகிவிட்டது. அப்படி நடிகைகள் பேட்டியில் கலந்து கொள்ளும் போது அட்ஜெஸ்ட்மெண்ட் உங்களுக்கு நடந்துள்ளதா என்ற கேள்வி முன் வைக்கப்படும்.

அப்படி ஒரு சீரியல் நடிகையிடன் இந்த கேள்வி கேட்கப்பட்டதால் சரமாரியாக திட்டியிருக்கிறார் பிரபல சீரியல் நடிகை. சன் டிவியில் பிரபலமாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சி ராணி ரோலில் நடித்து வருகிறார் நடிகை காயத்ரி கிருஷ்ணன்.

எவன் கூட அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணா உங்களுக்கு என்ன!! சீரிப்பாய்ந்த சீரியல் நடிகை.. | Ethir Neechal Actress Angry Reply About Adjustment

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தன்னிடம் கேட்கப்பட்ட அட்ஜெஸ்ட்மெண்ட் கேள்விக்கு வெளிப்படையாக பதிலளித்திருக்கிறார். அதில், எவ, எவன் கூடயோ அட்ஜெஸ்ட்மெண்ட் செய்துவிட்டு போறாள், உங்களுக்கு என்ன வந்துச்சு என்று கூறி ஆவேசப்பட்டுள்ளார் காயத்ரி.

மேலும் அட்ஜெஸ்ட் செய்து நடிக்கிறா, இல்லன்னா வீட்டுக்கு போறா, அது அவளோட விருப்பம் இதுல உங்களுக்கு என்னடா பிரச்சனை என்றும் நடிகையை பார்த்தாலே இந்த கேள்வியை தான் கேட்கத்தோணுமா, அப்படி கேட்டால் கண்ணீரோடு பதில் சொல்லனுமா என்று கிழுத்து தொங்க விட்டிருக்கிறார் நடிகை காய்த்ரி.

இதையெல்லாம் கேட்டு நடிகைகளை மனதாலும் உடம்பாலும் சாவடிக்காதீங்க என்ற கருத்தையும் கூறியிருக்கிறார் எதிர்நீச்சல் நடிகை காயத்ரி கிருஷ்ணன்.