மாடர்ன் உடையில் கிளாமராக டான்ஸ் ஆடிய எதிர்நீச்சல் சீரியல் நடிகை!.. இதோ வீடியோ

Serials Tamil TV Serials
By Dhiviyarajan Aug 29, 2023 01:00 AM GMT
Report

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

இந்த சீரியலில் ஜனனி என்ற ரோலில் அடக்கவுடக்கமான பெண்ணாக நடித்து வருபவர் தான் நடிகை மதுமிதா. இவருக்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது என்று சொல்லலாம்.

சோசியல் மீடியா ஆக்ட்டிவாக இருந்து வரும் மதுமிதா அவர் பதிவிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ ரசிகர்களால் வைரலாகிவிடும். இந்நிலையில் தற்போது மதுமிதா மாடர்ன் உடையில் கிளாமராக டான்ஸ் ஆடி வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த வீடியோ.