சீரியலில் ஹோம்லி நேரில் நீச்சல் உடை என ஷாக் ஏற்றும் எதிர்நீச்சல் நடிகை
A V M Rajan
Tamil TV Serials
Ethirneechal
By Tony
எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களால் வெகுவாக கவர்ந்த சீரியல். ஆனால், இந்த சீரியல் சமீப காலமாக பல விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
அதிலும் மாரிமுத்து இழப்பிற்கு பிறகு எதிர்நீச்சல் சீரியல் பெரியளவிற்கு ரசிகர்களை கவரவில்லை என்பதே உண்மை.
அதே நேரத்தில் இந்த சீரியலில் நடிக்கும் ஜனனி என்கிற மதுமிதாவிற்கு செம ரசிகர்கள் பட்டாளம் உள்ளதும் இவர் சீரியலில் அத்தனை ஹோம்லியாக இருக்க, நேரில் செம மார்டன் கேர்ள்.
அதிலும் சமீபத்தில் பிறந்தநாளுக்கு பாலி தீவில் இவர் நீச்சல் உடையில் கொடுத்த போஸ் எல்லோருக்கும் ஷாக் தான்..


