அடக்கவுடக்கமாக இருக்கும் எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதாவா இது!! கிளாமரில் இப்படியொரு புகைப்படங்கள்..
கன்னட சீரியலில் அறிமுகமான மதுமிதாவுக்கு அங்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இதையடுத்து இவர் நடித்த தெலுங்கு சீரியல் ஒன்று மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி என்கிற கதாபாத்திரத்தில் லீடு ரோலில் நடித்து அசத்தி வருகிறார்.
இவருக்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. மதுமிதாவின் நடிப்பை காட்டிலும் அவர் பதிவிடும் கவர்ச்சியான புகைப்படங்களுக்கு இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அவ்வப்போது அவர் பதிவிடும் கவர்ச்சியான புகைப்படங்கள் வைரலாகி விடும்.
தற்போது கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் எடுத்து அதை இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் பெனிடா என்ற தீவிற்கு சென்று குட்டையான ஆடையணிந்து கிளாமர் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார் நடிகை மதுமிதா.