முத்தக்காட்சி, நெருக்கமாக நடிக்கும் போது அந்த உணர்வு ஏற்பட்டது!! வெளிப்படையாக பேசிய மிருணாள் தாகூர்
Indian Actress
Mrunal Thakur
Tamil Actress
Actress
By Dhiviyarajan
கடந்த 2022 -ம் ஆண்டு வெளியான ‘ சீதா ராமம் ’ படத்தின் மூலம் ஓவர்நைட் பிரபலமானவர் தான் நடிகை மிருணாள் தாகூர். இவர் தனது முதல் படத்திலேயே பட்டிதொட்டி எங்கும் பாப்புலர் ஆகிவிட்டார்.
இவரது அழகு மற்றும் நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தஇவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. சீதா ராமம் படத்திற்குப் பிறகு 'ஹாய் நன்னா' படத்தின் மூலம் இன்னொரு வெற்றியைப் பெற்றார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மிருணாள் தாகூர்,பல விஷயங்களை குறித்து பேசியுள்ளார். அதில் அவர், காதல் காட்சி, முத்த காட்சிகளில் நடிக்கும் போது எனக்கும் மிகவும் அசௌகரியமாக இருக்கும்.
நான் comfortable ஆக உணரவில்லை. என்னுடைய பெற்றோர்களும் அதை ஏற்று கொண்டதில்லை என்று மிருணாள் தாகூர் கூறியுள்ளார்.