ராஷ்மிகாவையே ஓரங்கட்டும் பீலிங்ஸ் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட எதிர்நீச்சல் ஜனனி, வீடியோ இதோ
Madhumitha
Rashmika Mandanna
By Tony
எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பிரபலம். இந்த சீரியலில் ஜனனியாக நடித்த மதுமிதா பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
அவருக்கு என மிகப்பெரும் ரசிகர்கள் வட்டம் உள்ளதும் இவர் தற்போது எதிர்நீச்சல் 2-ல் நடிக்காததே எல்லோருக்கும் வருத்தம் தான், இவர் விஜய் டிவி-ல் அய்யனால் துணை என்ற சீரியலில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இந்நிலையில் மதுமிதா புஷ்பா 2 படத்தின் பீலிங்ஸ் பாடலுக்கு போட்ட குத்தாட்டம் தான் தற்போது செம ட்ரெண்டிங், இதோ...