பரபரப்பின் உச்சம்.... வேகமாக பாய்ந்த குண்டு, எதிர்நீச்சல் சீரியல் அதிரடி
Tamil TV Serials
By Yathrika
எதிர்நீச்சல் சீரியல்
சன் தொலைக்காட்சியின் ரசிகர்கள் கூட்டத்தை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது எதிர்நீச்சல் சீரியல். இந்த தொடர் ஏற்படுத்திய எதிர்ப்பார்ப்பு மக்கள் சமூக வலைதளங்களில் வந்து பேச அதனை நிறைய பிரபலங்கள் பார்க்க ஆரம்பித்தார்கள்.
அப்படியே தொடரையும் அதிக ரசிகர்கள் பார்க்க ஆரம்பித்துள்ளனர்.
இப்போது கதையில் விறுவிறுப்பின் உச்சமாக அப்பத்தா தனது 40 % சொத்து யாருக்கு என்பதை கூறிவிட்டார். அடுத்த நொடியே மேடையில் இருந்தவர்கள் மீது குண்டு பாய்கிறது.
ஆனால் யாருக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை, இந்த பரபரப்பான புரொமோ இப்போது அதிக ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.
