TRP-யில் சாதனை படைத்த எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்.. வேற லெவல்

Serials Tamil TV Serials Ethirneechal
By Kathick Oct 20, 2025 02:30 AM GMT
Report

சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல் தொடர்கிறது. இந்த சீரியலில் தற்போது தர்ஷனுக்கும் பார்கவிக்கும் திருமணம் நடைபெற்று முடிந்துவிட்டது.

இவர்களுடைய திருமணத்தை நடத்திவைக்க ஜனனி மற்றும் பெண்கள் பல போராட்டங்களை எதிர்கொண்டனர். இறுதியில் இவர்களுடைய போராட்டத்திற்கு பலன் கிடைத்து, தர்ஷன் - பார்கவி திருமணம் நடைபெற்றது.

TRP-யில் சாதனை படைத்த எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்.. வேற லெவல் | Ethirneechal Thodargirathu Serial Trp Rating

ஆனால், ஆதி குணசேகரன் கோபத்தின் உச்சத்திற்கு சென்றுவிட்டார். தான் நினைத்தது நடக்கவில்லை என கடும் கோபத்தில் உள்ளார்.

இந்த நிலையில், எதிர்நீச்சல் 2 சீரியலின் TRP ரேட்டிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. எதிர்நீச்சல் 2 சீரியல் துவங்கியதில் இருந்து இதுவரை 40 வாரங்களை கடந்துள்ளது.

TRP-யில் சாதனை படைத்த எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்.. வேற லெவல் | Ethirneechal Thodargirathu Serial Trp Rating

இந்த 40வது வாரம் TRP-யில் 9.80 மதிப்பெண் பெற்று தமிழ்நாட்டின் டாப் 5 சீரியல்களில் இரண்டாவது இடத்தை எதிர்நீச்சல் 2 பிடித்து சாதனை படைத்துள்ளது.