நம்ம கண்ணம்மாவா இது!! இதுவரை இல்லாத கிளாமர் லுக்கில் நடிகை ரோஷினி..

Bharathi Kannamma Roshini Haripriyan
By Edward Mar 11, 2023 10:30 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. தற்போது இரண்டாம் சீசன் ஆரம்பித்து ஒளிப்பரப்பாகி நல்ல வரவேற்பை பெற்றும் வருகிறது.

முதல் சீசனில் கண்ணம்மாவாக நடித்து மிகப்பெரிய ஆதரவை பெற்று வந்தவர் ரோஷினி ஹரிபிரியன். கண்ணம்மாவாக அவர் நடிக்கும் போது சிறப்பாக இருந்ததை கொண்டாடி வந்தனர்.

ஆனால் சில காரணங்களால் சீரியலில் இருந்து விலகி குக் வித் கோமாளி நிகழ்ச்சி போட்டியாளராக கலந்து கொண்டார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வந்தார்.

தற்போது சேலையில் இதுவரை இல்லாத லுக்கில் போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.