மாநாடு படம் நம்ம ஸ்டாலினுக்கு பொருந்தும்! முன்னாள் அமைச்சரின் கலக்கலான பேச்சு வீடியோ..

தமிழகத்தில் அடுத்து சில நாட்களில் மற்றும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலையான உருவாக இருப்பதால் தற்போது பெய்த மழைக்கு ஏற்ப கொட்டித்தீர்க்கப்போகிறதாம். இதற்காக முன்னெச்சரிக்கைகல் நடத்த வேண்டும் என்று முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது பேசிய ஜெயக்குமார் அவர்கள் மாநாடு படத்தினை நான் பார்க்கவில்லை, ஆனால் அதன் டிரைலரை மட்டும் நான் பார்த்தேன் என்று கூறியுள்ளார்.

மேலும், அந்த ரிப்பீட்டு டயலாக் கரைக்டாக நம்ம முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பொருத்தமாக இருக்கும் என்றும் கோர்ட் ரிப்பீட்டு, இன்ஸ்பெக்ஸன் ரிப்பீட்டு, டீ ரிப்பீட்டு என கலாய்க்கும் விதமாக பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்