இதெல்லாம் ஒரு பேரப்பா ..பேஸ்புக் ரசிகர்கள் கதறல்

Facebook Meta
By Tony Oct 29, 2021 05:30 AM GMT
Report

 பேஸ்புக் இன்றைய இளைஞர்கள் பலரும் பொழுதை கழிக்கும் இடம்.

அதே நேரத்தில் பல தரப்பட்ட மக்களும் இதை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பேஸ்புக் நிறுவனர் மார்க் சமீபத்தில் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

அதில் இனி பேஸ்புக் என்ற பெயரை மெட்டா என்று மாற்றியுள்ளதாக கூறினார்.

இதை கேட்ட மக்கள் பலரும், இதெல்லாம் ஒரு பேரப்பா என்று கலாய்த்து வருகின்றனர்.