ரூ 4600 கோடிக்கு சொத்து சேர்த்த ரஜினி பட நடிகை, யார் அந்த நடிகை தெரியுமா?
பாலிவுட் நடிகையின் சொத்து மதிப்பு
நடிகைகள் என்றாலே மார்க்கெட் இருக்கும் வரை தான், அதன் பிற்கு யாராது தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிடுவார்கள் என்று தான் இருக்கும்.
ஆனால், ஒரு சில நடிகைகள் தான் திருமணம் கடந்தும் பல சாதனைகளை செய்துக்கொண்டு இருப்பார்கள், அந்த வகையில் பாலிவுட்டில் ப்ரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் போன்றோர் திருமணம் முடிந்து இன்றும் பல முன்னணி படங்களில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாலிவுட்டில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்தவர் ஜுகி சாவ்லா. இவர் 90களில் ரஜினிக்கு ஜோடியாக கூட ஒரு ஹிந்தி படத்தில் நடித்துள்ளார்.
ஜுகி சாவ்லா ஐபிஎல்-ல் கூட ஒரு அணியின் பங்குதாரராக இருந்து வருகின்றார், தற்போது இவரின் சொத்து மதிப்பு குறித்து சில தகவல் கிடைத்துள்ளது.
இதில் ஜுகி சாவ்லா ரூ 4600க்கு மேல் சொத்து வைத்துள்ளதாக கூறப்படுகின்றது, 57 வயதை தாண்டிய இவர் இத்தனை ஆயிரம் சொத்து வைத்திருப்பது ஒட்டு மொத்த திரையுலகத்திற்கும் ஆச்சரியம் தான்.