என் வாழ்க்கை இப்படியாக காரணம் வடிவேலு தான்.. உண்மையை உடைத்த நடிகை பிரியங்கா..
தமிழ் சினிமாவில் 4 வருடங்களுக்கு முன் ரெட் கார்ட் போடப்பட்டு சினிமாவில் நடிக்க தடை பெற்று காணாமல் போன வடிவேலு தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி பிஸியாக இருந்து வருகிறார்.
இதற்கிடையில் தன்னை தூக்கிவிட்டு விஜயகாந்த் மறைவுக்கு கூட வரவில்லை என்று பலரால் விமர்சனத்திற்கும் ஆளாகினார். மேலும் அவருடன் நடித்த பல கலைஞர்கள் வடிவேலுவை கண்டபடி திட்டி அவரது உண்மை முகத்தை உடைத்து வருகிறார்கள்.
அப்படி, வடிவேலுவால் தான் இந்த நிலைமைக்கு வந்தேன் என்று ஒரு நடிகை கூறியிருக்கிறார். அவருடன் பல படங்களில் நடித்த நடிகை பிரியங்கா வடிவேலு சாருடன் நடித்ததால் தான் எனக்கு இப்படியான ஒரு வாழ்க்கை கிடைத்திருக்கிறது என்று புகழந்து பேசியிருக்கிறார்.
மேலும், 10 ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலக திருமணம் செய்தது தான். குடும்பம் குழந்தைகள் என்று இருந்து மீண்டும் நடிக்க வந்திருக்கிறார் நடிகை பிரியங்கா. மேலும், கணவருடன் விவாகரத்து செய்யவுள்ளேன் என்று என்றும் என் அம்மாவுக்கு புற்றுநோய் சிகிச்சை அளித்து வருகிறேன், அதனால், பணம் தேவைப்படுகிறது என்பதால் தான் மீண்டும் நடிக்க வந்து சீரியலில் நடித்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.
தற்போது சீரியல்களில் நடித்து வரும் பிரியங்கா இணையத்தில் ஆக்டிவாக இருந்து க்யூட் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.
You May Like This Video