பேக்லஸ் ஆடையில் நடிகை ஆஷ்னா சவேரி.. புகைப்படங்கள் இதோ..
Ashna Zaveri
Photoshoot
Tamil Actress
Actress
By Edward
ஆஷ்னா சவேரி
2014ல் சந்தானம் நடிப்பில் வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகினார் நடிகை ஆஷ்னா சவேரி.

இப்படத்தினை தொடர்ந்து இனிமேல் இப்படித்தான், பிரம்மா.Com, நாகேஷ் திரையரங்கம், இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு, கன்னித்திவு உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
இதன்பின் நடிகை ஹன்சிகா மோத்வானி நடித்து ஓடிடி தளத்தில் வெளியான MY3 படத்தில் நடித்திருந்தார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆஷ்னா, தற்போது பேக்லஸ் ஆடையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
புகைப்படங்கள்..


